Saturday, March 17, 2012

சூனியம் வாதமும் எதிர்வாதமும்


சூனியம்: வாதமும், எதிர்வாதமும்



சூனியம் என்ப்து ஏமாற்றும் வித்தை தான். அதன் மூலம் யாரும் யாருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வ்ரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவையும் ஆதாரமாகக் கொள்ளத் தகாததுமாகும் என்பதும் அல்லாஹ்வைப் போல் எந்த மனிதனாலும் செயல்பட முடியும் என்று நம்புவது பகிரங்க இணை கற்பித்தலாகும் என்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக உள்ளது. இது குறித்து  தொடர்ந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்து வருகிறது. ஆனால் இதை எதிர்க்கக் கூடியவர்கள் நம்முடைய அனைத்து வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஒன்றிரண்டு வாதங்களுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் அர்த்தமற்ற வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அந்த வரிசையில் இலங்கையைச் சேர்ந்த அன்ஸார் எனபவர் சில விசித்திரமான வாதங்களை எடுத்து வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வாதங்கள் அனைத்துக்கும் சகோதரர் அப்பாஸ் அலி, அப்துன்னாசர் ஆகியோர் தக்க விளக்கம் அளித்துய்ள்ளனர். இது குறித்து சந்தேகம் உள்ளவர்களுக்காக அந்த வீடியோ இங்கே வெளியிடப்படுகிறது.

1- சூனியம் ஓர் அறிமுகம்


2- குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை  மறுக்க ஹதீஸ் கலையில் விதி இல்லையா



3 - குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவித்தவர்களின் நிலை என்ன


4- சூனியத்தை நம்பிய இமாம்கள் முஷ்ரிக்குகளா


5- நபிக்கு சூனியம் செய்யப்பட்டாலும் குர்ஆனின் பாதுகாப்பை அது பாதிக்காது


Play Without Downloading  Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
6- நபிமார்களின் நாவில் ஷைத்தான் பேசினானாம்


7- மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதன் பொருள் என்ன


8- எனக்கு சூனியம் வைத்துப் பார் என்று சவால் விடலாமா



9- சூனியத்தின் மூலம் நபிக்கு உடல் பாதிப்புதான் ஏற்பட்டது, மனபாதிப்பு அல்ல


10 - நபி ஆறு மாதம் சூனியத்தால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்ற அறிவிப்பு சரியா


11 - மேற்கண்ட அறிவிப்பு பலவீனம் என்றாலும் tntj வாதத்துக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமா


12 - அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதன் பொருள் என்ன


13- நபிக்கு சூனியம் வைத்தது ஆயிஷாவுக்கு மட்டும் தான் தெரியும். இதனால தான் காபிர்கள் விமர்சிக்கவில்லை


14 - ஹாரூத் மாரூத் மலக்குகளா


15 - யூதர்கள் சுலைமான் நபியின் பெயரைப் பயன்படுத்தி சூனியத்தை நியாயப்படுத்தியதாக கூறுவது ஆதாரமற்றது.


16 - தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் பொருள் குர்ஆன் எளிமையானதல்ல என்று சித்தரிக்கும் வாதமகும்


17 - சூனியத்தை கற்றுக் கொடுக்க ஏன் மலக்குகளை அனுப்ப வேண்டும்?


18- கணவன் மனைவிக்கு இடையில் பிளவு ஏற்படுத்துவது அவ்வளவு பெரிய பாவமா


19 -கோள் சொல்லி கணவன் மனைவியைப் பிரிப்பது என்றால் இது கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயமா


20 - முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்றால் யார்


Play Without Downloading  Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
21- அஜ்வா பேரீச்சம் பழம் சாப்பிட்டால் விஷம் ஒன்றும் செய்யாதா


22- கருஞ்சீரகம் அனைத்து நோய்க்கும் மருந்தா




No comments:

Post a Comment