Wednesday, December 28, 2011

வாராந்திர பயான் நிகழ்ச்சிகள்

கத்தரில் 10 இடங்களில் 23/12/2011 ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சிகள்.


 
بسم الله الرحمن الرحيم
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

ஏகத்துவப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்குப்பின் கத்தரின் பல பகுதிகளில் QITC அழைப்பாளர்கள் மூலம் பயான் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

23-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் இடங்கள் மற்றும் உரையாற்றிய QITC அழைப்பாளர்களின் விபரம் வருமாறு:
  1. வக்ரா பகுதி - சகோதரர். வக்ராஹ் பாக்ருதீன் அவர்கள்
  2. நஜ்மா பகுதி - சகோதரர். யூசுப் அவர்கள்
  3. சனைய்யா அல் அத்தியா பகுதி - மௌலவீ. அன்சார் மஜீதி அவர்கள்
  4. மைதர் பகுதி - சகோதரர். ஷாஜஹான் அவர்கள்
  5. கர்தியாத் பகுதி - சகோதரர். காதர் மீரான் அவர்கள்
  6. லக்தா மற்றும்
  7. கராஃபா பகுதிகள் - மௌலவீ. ரிஸ் கான் அவர்கள்
  8. புதிய சலாத்தா பகுதி - சகோதரர். அப்துல் கபூர் அவர்கள்
  9. பின் மஹ்மூத் பகுதி - மௌலவீ. நசீர் அவர்கள்
  10. அல்கீஸ் பகுதி - மௌலவீ. எம் முஹம்மத் அலி misc அவர்கள்

வக்ரா

நஜ்மா

சனைய்யா அல் அத்தியா

மைதர்

கர்தியாத்

லக்தா

கராஃபா

பின் மஹ்மூத்

அல்கீஸ்

இந்நிகழ்ச்சிகளில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் இப்பகுதிகளில் வசிக்கும் கொள்கைச் சகோதரர்கள் தங்களுக்குத் தெரிந்த தமிழ் பேசும் இந்திய - இலங்கையைச் சேர்ந்த சகோதரர்களையும் தங்களுடன் அழைத்து வந்து தாவா பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.

No comments:

Post a Comment