அரசியல் அதிகாரத்தை முஸ்லிம்கள் எப்படி, எப்பொழுது பெருவது
(ஜித்தாஹ் -23-9-2011)
BY: P.Zeinul Abdeen
இது தான் இஸ்லாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு பட்டூர் கிளையில் கடந்த 18-9-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் மாநில செயலாளர் சகோ யுசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment