Wednesday, May 16, 2012

குர்ஆன் இறைவேதமே

குர்ஆன் இறைவேதமே வீடியோ.

குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் சென்னையில் 2012 ஏப் 28 , 29 ஆகிய இரு நாட்கள் கிறித்தவ மத அறிஞர்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர் விவாதம் நடத்தியது. அந்த விவாதம் எடிட் செய்யப்படாமல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவாதம் குறித்த தகவல்களை அறிய இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.

இதற்கு முன்னர் பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் இதே குழுவுடன் தவ்ஹீத் ஜமாஅத் விவாதம் நடத்தியது. அந்த விவாத வீடியோக்களைப் பதிவிறக்கிக் கொள்ள பைபிள இறைவேதமா

முதல் நாள் வீடியோ
பாகம் - 1
பாகம் - 2








Play Without Downloading  Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

இரண்டாம் நாள் வீடியோ


பாகம் - 9