அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...... இறைவனின் திருப்பெயரால்...
இன்ஷா அல்லாஹ், வாரந்திர தொடர் பயான் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை சரியாக இஷா தொழுகை முடிந்தவுடன் , FANAR பள்ளியில் , சுமார் 30 நிமிடங்கள் ,QITC யால் நடத்தப்பெறும் .
QITC மௌலவீகள் உரையாற்றும் இந்நிகழ்ச்சியில், சகோதர -சகோதரிகள் , சிறார்களுடன் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1.பெண்களுக்கு தனி இடவசதி இருக்கிறது.
2.கார் பார்கிங் ,கீழே அண்டர் கிரௌண்டில் ,உள்ளது.வாசலில் இருக்கும் செகுரிடியிடம்,பயான் நோடீசை காண்பிக்கவும் அல்லது பயானுக்கு என்று சொல்லவும்.உள்ளே விட்டு விடுவார்கள்.
========================================================================
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா .
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா .
TEL:44315863.
Email:qitcdoha@gmail.com
WEB: www.qatartntj.blogspot.com
No comments:
Post a Comment